பெண்ணுறுப்பை எவ்வாறு சுத்தமாக பார்த்துகொள்வது ?
பெண்களுக்கு மாதவிடாயைப் போலவே, பிறப்புறுப்பு சுகாதாரத்தை கடைபிடிதலும் முக்கியமான ஒன்றாகும். ஆனால், பல பெண்கள் பிறப்புறுப்பு சுகாதாரத்தை எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றி பேசுவதோ அல்லது குறிப்புகளை பகிர்ந்து கொள்வதோ இல்லை. பெண்கள் பிறப்புறுப்புகளை சுத்தமாகவும் மற்றும் இனப்பெருக்க பாதையை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க பிறப்புறுப்பு சுகாதாரத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
1. உள்ளாடைகளை உலர வைக்கவும்
சிறுநீர் கழித்த பிறகு பிறப்புறுப்பை துடைக்காததால், மீதமுள்ள சிறுநீர் துளிகள் உள்ளாடைகளை ஈரமாகிவிடுகிறது. இக்காரணத்தினால் பிறப்புறுப்பு பகுதியில் துர்நாற்றம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், பிறப்புறுப்பில் நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயத்தையும் உண்டாக்குகிறது. எனவே, சீறுநீர் கழித்த பிறகு டாய்லெட் பேப்பர் அல்லது மென்மையான துணியைப் பயன்படுத்தி பிறப்புறுப்பு பகுதியைத் துடைப்பது நோய்க்கிருமிகளை தடுப்பது மட்டுமல்லாது எப்போதும் உங்களின் உல்லாடையை உலர்வாக வைத்திருக்கிறது.
2. 4-6 மணி நேரம் கழித்து சானிட்டரி பேட்களை மாற்றவும்
சாதாரண இரத்த ஓட்டம் உள்ள பெண்கள் ஒவ்வொரு 4-6 மணி நேரத்திற்கு ஒருமுறை சானிட்டரி நாப்கினை மாற்ற வேண்டும். இருப்பினும், மாதவிடாய் காலத்தில் அதிக இரத்த ஓட்டம் இருந்தால், ஒவ்வொரு 3-4 மணி நேரத்திற்கு ஒருமுறை சானிட்டரி பேட்களை மாற்றுவது நோய்பரவலை கட்டுப்படுத்தும். மேலும், மாதவிடாயின் போது கழிவறைக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் அந்த இடத்தை சுத்தம் செய்வது, குடும்பதினரிடத்தில் நோய் பரவலை தடுகிறது.
சானிட்டரி நாப்கின்களை நீண்ட நேரம் மாற்றாமல் இருந்தால், அது சருமத்தில் வெடிப்பு மற்றும் துர்நாற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாது தொற்றுநோய் வருவதற்க்கும் வழிவகுகிறது. மேலும், சில பெண்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணிப் பட்டைகளைப் பயன்படுத்துகின்றனர், அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றை நன்கு கொதிக்க வைத்த நீரில் கழுவி உலர்த்த வேண்டும்.
3. உடலுறவுக்குப் பிறகு பிறப்புறுப்பை தவறாமல் சுத்தம் செய்யவும்
ஒவ்வொரு முறையும் உடலுறவில் ஈடுபட்ட பிறகு பிறப்புறுப்பை சுத்தம் செய்ய வேண்டும். உடலுறவுக்கு பிறகு பிறப்புறுப்பை சுத்தம் செய்யாவிட்டால், பிறப்புறுப்பில் நோய்த்தொற்று உண்டாக வாய்ப்புகள் உள்ளன. எனவே சிறுநீர் பாதையை நோய்த்தொற்றில் இருந்து தடுக்க எப்போதும் உடலுறவுக்குப் பிறகு பிறப்புறுப்பு மற்றும் சுற்றியுல்ல பகுதியை தண்ணீரில் சுத்தம் செய்யுங்கள்.
4.
உங்கள் பிறப்புறுப்பைக் கழுவும் போது கடுமையான சோப்புகள் அல்லது வாசனை சோப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் நிறைந்த சோப்புகளை பயன்படுத்தினால் பிறப்புறுப்பில் உள்ள பாக்டீரியாக்களின் ஆரோக்கியமான சமநிலையை பாதிக்கலாம். மேலும், இது பிறப்புறுப்பு பகுதியில் pH ஐ மாற்றலாம், இது எரிச்சலை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி பிறப்புறுப்பை சுற்றியுள்ள பகுதியைக் கழுவலாம்.
5. இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவும்
பருத்தி போன்ற துணிகளால் செய்யப்பட்ட உள்ளாடைகளை நீங்கள் அணிய வேண்டும். ஏனென்றால், இறுக்கமான ஆடைகள் மற்றும் செயற்கை துணிகளால் செய்யப்பட்ட உல்லாடையை அணிவதால் காற்று சுழற்சி குறைந்துவிடுகிறது. இதனால், அதிகப்படியான வியர்வை உண்டாவது மட்டுமல்லாது பாக்டீரியா வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. இது பிறப்புறுப்பு பகுதியில் தொற்று ஏற்பட காரணமாகிறது. ஈரமான உடைகளை நீண்ட நேரம் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்கவும். மேலும், உடற்பயிற்சி செய்த பிறகு அல்லது வியர்வையுடன் கூடிய எந்தவொரு வேலைக்கு பிறகும் உங்கள் உல்லாடைகளை மாற்றவும்.
6. நீங்கள் சரியான முறையில் பிறப்புறுப்பு பகுதியை துடைக்கிறீர்களா?
பெண்கள் பிறப்புறுப்பை சுத்தம் செய்வதற்கான சரியான வழி முன்பக்கத்திலிருந்து பின்புறம். ஏனென்றால், நீங்கள் தவறான திசையில் சுத்தம் செய்தால், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாகள் பிறப்புறப்புக்குல் செல்வதற்க்கான வாய்ப்புகள் அதிகம் உல்லது. எனவே நீங்கள் தவறான முறையை கடைபிடித்துகொண்டு இருந்தால் மாற்றகொல்ல வேண்டிய நேரம் இது.
7. அந்தரங்க முடியை ஷேவ் செய்யாதீர்கள்
பல பெண்கள் பிறப்புறுப்பை சுற்றியுல்ல முடியை அசுத்தமாக இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் ஆராய்ச்சி நம்பப்பட வேண்டும் என்றால், அந்தரங்க முடியானது பாக்டீரியா தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும் ஒரு இயற்கையான பாதுகாப்பு வலையமாகும். எனினும், பிறப்புறுப்பில் அதிகம் முடி இருப்பதை விரும்பாத பெண்கள், முற்றிலும் மொட்டை அடித்துவிடாமல் சிறிதலவு முடியை விட்டுவிட்டு ஷேவிங் செய்து கொள்ளலாம்.
8. பிறப்புறுப்பு நோய்த்தொற்றுகளின் அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்
பிறப்புறுப்பு பகுதியில் ஏற்படும் அரிப்பு அல்லது வலி மற்றும் நோய்த்தொற்றின் எந்த ஓரு அறிகுறிகளையும் புறக்கணிக்காமல் உடனடியாக உங்கள் அருகில் இருக்கும் மருத்துவரை அணுகவும்.
1. உள்ளாடைகளை உலர வைக்கவும்
சிறுநீர் கழித்த பிறகு பிறப்புறுப்பை துடைக்காததால், மீதமுள்ள சிறுநீர் துளிகள் உள்ளாடைகளை ஈரமாகிவிடுகிறது. இக்காரணத்தினால் பிறப்புறுப்பு பகுதியில் துர்நாற்றம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், பிறப்புறுப்பில் நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயத்தையும் உண்டாக்குகிறது. எனவே, சீறுநீர் கழித்த பிறகு டாய்லெட் பேப்பர் அல்லது மென்மையான துணியைப் பயன்படுத்தி பிறப்புறுப்பு பகுதியைத் துடைப்பது நோய்க்கிருமிகளை தடுப்பது மட்டுமல்லாது எப்போதும் உங்களின் உல்லாடையை உலர்வாக வைத்திருக்கிறது.2. 4-6 மணி நேரம் கழித்து சானிட்டரி பேட்களை மாற்றவும்
சாதாரண இரத்த ஓட்டம் உள்ள பெண்கள் ஒவ்வொரு 4-6 மணி நேரத்திற்கு ஒருமுறை சானிட்டரி நாப்கினை மாற்ற வேண்டும். இருப்பினும், மாதவிடாய் காலத்தில் அதிக இரத்த ஓட்டம் இருந்தால், ஒவ்வொரு 3-4 மணி நேரத்திற்கு ஒருமுறை சானிட்டரி பேட்களை மாற்றுவது நோய்பரவலை கட்டுப்படுத்தும். மேலும், மாதவிடாயின் போது கழிவறைக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் அந்த இடத்தை சுத்தம் செய்வது, குடும்பதினரிடத்தில் நோய் பரவலை தடுகிறது.சானிட்டரி நாப்கின்களை நீண்ட நேரம் மாற்றாமல் இருந்தால், அது சருமத்தில் வெடிப்பு மற்றும் துர்நாற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாது தொற்றுநோய் வருவதற்க்கும் வழிவகுகிறது. மேலும், சில பெண்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணிப் பட்டைகளைப் பயன்படுத்துகின்றனர், அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றை நன்கு கொதிக்க வைத்த நீரில் கழுவி உலர்த்த வேண்டும்.
3. உடலுறவுக்குப் பிறகு பிறப்புறுப்பை தவறாமல் சுத்தம் செய்யவும்
ஒவ்வொரு முறையும் உடலுறவில் ஈடுபட்ட பிறகு பிறப்புறுப்பை சுத்தம் செய்ய வேண்டும். உடலுறவுக்கு பிறகு பிறப்புறுப்பை சுத்தம் செய்யாவிட்டால், பிறப்புறுப்பில் நோய்த்தொற்று உண்டாக வாய்ப்புகள் உள்ளன. எனவே சிறுநீர் பாதையை நோய்த்தொற்றில் இருந்து தடுக்க எப்போதும் உடலுறவுக்குப் பிறகு பிறப்புறுப்பு மற்றும் சுற்றியுல்ல பகுதியை தண்ணீரில் சுத்தம் செய்யுங்கள்.4.
5. இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவும்
பருத்தி போன்ற துணிகளால் செய்யப்பட்ட உள்ளாடைகளை நீங்கள் அணிய வேண்டும். ஏனென்றால், இறுக்கமான ஆடைகள் மற்றும் செயற்கை துணிகளால் செய்யப்பட்ட உல்லாடையை அணிவதால் காற்று சுழற்சி குறைந்துவிடுகிறது. இதனால், அதிகப்படியான வியர்வை உண்டாவது மட்டுமல்லாது பாக்டீரியா வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. இது பிறப்புறுப்பு பகுதியில் தொற்று ஏற்பட காரணமாகிறது. ஈரமான உடைகளை நீண்ட நேரம் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்கவும். மேலும், உடற்பயிற்சி செய்த பிறகு அல்லது வியர்வையுடன் கூடிய எந்தவொரு வேலைக்கு பிறகும் உங்கள் உல்லாடைகளை மாற்றவும்.6. நீங்கள் சரியான முறையில் பிறப்புறுப்பு பகுதியை துடைக்கிறீர்களா?
பெண்கள் பிறப்புறுப்பை சுத்தம் செய்வதற்கான சரியான வழி முன்பக்கத்திலிருந்து பின்புறம். ஏனென்றால், நீங்கள் தவறான திசையில் சுத்தம் செய்தால், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாகள் பிறப்புறப்புக்குல் செல்வதற்க்கான வாய்ப்புகள் அதிகம் உல்லது. எனவே நீங்கள் தவறான முறையை கடைபிடித்துகொண்டு இருந்தால் மாற்றகொல்ல வேண்டிய நேரம் இது.7. அந்தரங்க முடியை ஷேவ் செய்யாதீர்கள்
பல பெண்கள் பிறப்புறுப்பை சுற்றியுல்ல முடியை அசுத்தமாக இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் ஆராய்ச்சி நம்பப்பட வேண்டும் என்றால், அந்தரங்க முடியானது பாக்டீரியா தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும் ஒரு இயற்கையான பாதுகாப்பு வலையமாகும். எனினும், பிறப்புறுப்பில் அதிகம் முடி இருப்பதை விரும்பாத பெண்கள், முற்றிலும் மொட்டை அடித்துவிடாமல் சிறிதலவு முடியை விட்டுவிட்டு ஷேவிங் செய்து கொள்ளலாம்.
8. பிறப்புறுப்பு நோய்த்தொற்றுகளின் அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்
பிறப்புறுப்பு பகுதியில் ஏற்படும் அரிப்பு அல்லது வலி மற்றும் நோய்த்தொற்றின் எந்த ஓரு அறிகுறிகளையும் புறக்கணிக்காமல் உடனடியாக உங்கள் அருகில் இருக்கும் மருத்துவரை அணுகவும்.
Post a Comment
Post a Comment