வெளிநாட்டு வேலைகள் - PART 1
வணக்கம் நண்பர்களே, இப்பதிவில் பதிவிடபட்டுள்ள அனைத்து வேலைவாய்ப்புகளும், நிறுவனத்தின் நேர்மமுக தேர்வாகும். இதுபோண்ற வேலைவாய்ப்புகளுக்கு யாரிடமும் பணம் செலுத்த தேவையில்லை.
இடம் : குவைத் (Kuwait)
கம்பேணியின் பெயர் :
குவைத் இன்டர்நேஷனல் அட்வான்ஸ்டு இண்டஸ்ட்ரீஸ் கே.எஸ்.சி.சி.(Kuwait International Advanced Industries K.S.C.C.).
இந்த நிறுவணம் பிளாஸ்டிக் தயாரிப்புகளை உற்பத்தி செய்துவருகிறது. குவைத் இன்டர்நேஷனல் அட்வான்ஸ்டு இண்டஸ்ட்ரீஸ் பல்வேறு வகையான குழாய், பிளாஸ்டிக் பொருட்கள், நீர் சேமிப்பு தொட்டிகள், சாலை பாதுகாப்பு தடைகள் மற்றும் பிற தயாரிப்புகளை தயாரித்துவருகிது.
கல்வி தகுதி:
இவ்வேலைக்கு கல்வி தகுதி எதுவும் குறிபிடவில்லை. விருப்பம் உள்ள அனைவரும் அப்லை (Apply) செய்யலாம். எனினும் பி.இ, டிப்லொமோ மற்றும் தயாரிப்பு சார்ந்த தொழிற்சாலையில் அணுபவம் உள்ளவர்களுக்கு முக்கியதுவம் அளிக்கபடும்.
வேலைவாய்ப்பு பதிவு 1 :

வேலைக்கு அப்லை செய்வதற்க்கு click here
இடம் : துபாய் (Dubai)
கம்பேணியின் பெயர் :
லுலு குரூப் இன்டர்நேஷனல்
லுலு குரூப் இன்டர்நேஷனல் ஒரு வெற்றிகரமான வணிக நிறுவனமாகும். இந்நிருவணம் ஆண்டுக்கு 8 பில்லியன் டாலர் மதிப்பிலான வருவாய் ஈட்டுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (UAE) தலைநகரான அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டுல்லது, இந்நிருவணம் ஹைப்பர் மார்க்கெட் முதல் ஷாப்பிங் மால், சொத்துக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய வியாபாரம் செய்து வருகிரது.
வேலைவாய்ப்புகள்:
Sales, Accounts, Audit & finance, civil engineer மற்றும் பல பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி:
மேலே குறிப்பிடபட்டுல்ல பணியிடங்களுக்கு ஏற்ற பட்ட படிப்பு படித்து இருக்க வேண்டும். குறிப்பிட்ட வேலையில் முன் அணுபவம் உள்ளவர்களளுக்கு முன்னுறிமை அளிக்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு பதிவு 2 :

இடம் : சிங்கபூர் (Singapore )
கம்பேணியின் பெயர் : SAM
இந்நிருவணம் என்ஜின் மவுண்ட்கள், ஏர்ஃபாயில்கள், என்ஜின் கேஸ்கள் மற்றும் கட்டமைப்பு பாகங்கள் போன்ற முக்கிய தயாரிப்புகளை உற்ப்பத்தி செய்து வருகிறது.
வேலைவாய்ப்புகள்:
Machine operator and CNC machine operator .
கல்வி தகுதி:
பி.இ, டிப்லொமோ (Mechanical) மற்றும் தயாரிப்பு சார்ந்த தொழிற்சாலையில் அணுபவம் உள்ளவர்கள் இவ்வேலைக்கு அப்லை செய்யலாம்.
வேலைவாய்ப்பு பதிவு 3 :

கம்பேணியின் பெயர் : பாராகன் (Paragon)
பாராகன், ஒரு முதன்மையான உயர்தர சில்லறை வணிக வளாகம் மற்றும் மருத்துவ அறைகள்/அலுவலகங்களை கொண்டது. சிங்கப்பூரின் மிகவும் பிரபலமான ஷாப்பிங் மற்றும் சுற்றுலா வளாகமான பாராகன் திகல்ந்து வருகிறது.
வேலைவாய்ப்புகள்:
Store keeper, Technicians and security .
கல்வி தகுதி:
இவ்வேலைக்கு கல்வி தகுதி எதுவும் குறிபிடவில்லை.மேலே குறிப்பிடபட்டுல்ல வேலைகளில் குறைந்தது ஒரு வருடம் அணுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு பதிவு 4 :

கம்பேணியின் பெயர் : TC Aluminium.
இந்த நிருவணம் அலுமினியம் சார்ந்த பொருட்கள் மற்றும் இயந்திர உதிரி பாகங்களை உற்பத்தி செய்து வருகிறது.
வேலைவாய்ப்புகள்:
Machine operator மற்றும் Industrial works.
கல்வி தகுதி:
இவ்வேலைக்கு கல்வி தகுதி எதுவும் குறிபிடவில்லை. தயாரிப்பு சார்ந்த தொழிற்சாலையில் அணுபவம் உள்ளவர்களுக்கு முக்கியதுவம் அளிக்கபடும்.
வேலைக்கு அப்லை செய்வதற்க்கு click here
அப்லை செய்யும் வழிமுறை :
*கிழே கொடுக்கபட்டுல்ல link கை கிளிக் செய்யவும்.
*அதில் கேட்கபட்டுல்ல விவரங்களை பதிவு செய்யவும்.
*உங்களின் CV copy. மற்றும் RESUME copy யை பதிவேற்றம் செய்யவும்.
*உங்களின் Resume ன் தரதிண் அடிப்படையில், E mail மற்றும் Video call மூலமாக தொடர்பு கொண்டு, இண்டர்வியு நடத்தப்படும்.
*இண்டர்வியுயில் தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு Visa அணுப்பிவைக்கபடும்.
*முக்கிய குறிப்பு:
இவ்வேலைக்கு யாரிடமும் பணம் செலுத்த தேவையில்லை
வேலைவாய்ப்பு பதிவு 5 :

good post
ReplyDelete