வெளிநாட்டு வேலைகள் Part 2 | Foreign jobs in Tamil without Travel Agents | Direct company Requirements

Post a Comment

 

 வெளிநாட்டு வேலைகள் - PART 2


வணக்கம் நண்பர்களே, இப்பதிவில் பதிவிடபட்டுள்ள அனைத்து வேலைவாய்ப்புகளும், நிறுவனத்தின் நேர்மமுக தேர்வாகும். இதுபோண்ற வேலைவாய்ப்புகளுக்கு யாரிடமும் பணம் செலுத்த தேவையில்லை.


அப்லை செய்யும் வழிமுறை :


*கிழே கொடுக்கபட்டுல்ல link கை கிளிக் செய்யவும்.
*அதில் கேட்கபட்டுல்ல விவரங்களை பதிவு செய்யவும்.
*உங்களின் CV copy. மற்றும் RESUME copy யை பதிவேற்றம் செய்யவும்.
*உங்களின் Resume ன் தரதிண் அடிப்படையில், E mail மற்றும் Video call மூலமாக தொடர்பு கொண்டு, இண்டர்வியு நடத்தப்படும்.
*இண்டர்வியுயில் தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு Visa அணுப்பிவைக்கபடும்.


வேலைவாய்ப்பு பதிவு 6 :


இடம் : துபாய் (Dubai)

கம்பேணியின் பெயர் :

டெல்டா ஃபுட் இண்டஸ்ட்ரீஸ் எஃப்இசட்சி (Delta food industries fzc)


டெல்டா ஃபுட் இண்டஸ்ட்ரீஸ் தக்காளி பேஸ்ட், தக்காளி கெட்ச்அப், பாகெட் பால், ஸ்டெரிலைஸ் செய்யப்பட்ட கிரீம், சூடான சாஸ், கிரீம், பால் பவுடர், ஓட்ஸ், கார்ன்ஸ்டார்ச் மற்றும் கஸ்டர்ட் பவுடர் ஆகிய உணவு பொருட்களை கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் உற்பத்திக் கொள்கைகளைக் கொண்டு சுத்தமான முறையில் உற்ப்பத்தி செய்து வருகிறது.

வேலைவாய்ப்புகள் :

Food Packaging work, Food production, supervisor மற்றும் Data entry and labeling.


கல்வி தகுதி:

இவ்வேலைக்கு கல்வி தகுதி எதுவும் குறிபிடவில்லை. விருப்பம் உள்ள அனைவரும் அப்லை (Apply) செய்யலாம். எனினும் உணவு பொருட்கள் சார்ந்த தொழிற்சாலையில் அணுபவம் உள்ளவர்களுக்கு முக்கியதுவம் அளிக்கபடும்.

வேலைக்கு அப்லை செய்வதற்க்கு click here.

வேலைவாய்ப்பு பதிவு 7 :


இடம் : சிங்கபூர் (Singapore )

கம்பேணியின் பெயர் :

கிம் ஆண் (Kim Ann)

இந்த நிருவணம் உலோக தட்டுகள்(Steel plate), உலோக தாள்கள்(sheet metal), குழாய்கள், உருட்டப்பட்ட மோதிரங்கள்,
இரும்பு வேலி & கம்பிகள், மற்றும் உலோக பொருட்களை தயாரித்து வருகிறது.
சப்ளை செயின் & லாஜிஸ்டிக்ஸ் மேலாண்மை சேவைகளும் செய்து வருகிறது.

வேலைவாய்ப்புகள் :

Production work, supervisor மற்றும் Supply chain Management based jobs.


கல்வி தகுதி:

பி.இ அல்லது டிப்ளமோ மெக்கானிக்கள் மற்றும் தயாரிப்பு சார்ந்த தொழிற்சாலையில் அணுபவம் உள்ளவர்களுக்கு முக்கியதுவம் அளிக்கபடும்.

M.B.A in supply chain Management

வேலைக்கு அப்லை செய்வதற்க்கு click here.


வேலைவாய்ப்பு பதிவு 8 :


இடம் : துபாயய் (Dubai )

கம்பேணியின் பெயர் :

Tanmiah (டான்மியா)

டான்மியா நிறுவணம், உணவு பொருட்களை கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் உற்பத்திக் கொள்கைகளைக் கொண்டு சுத்தமான முறையில் உற்ப்பத்தி செய்து வருகிறது.

வேலைவாய்ப்புகள் :

Quality checking, Food Production and Accounts

கல்வி தகுதி:

இவ்வேலைக்கு கல்வி தகுதி எதுவும் குறிபிடவில்லை. டிகிரி படித்தவர்கள் மற்றும் உணவு பொருட்கள் சார்ந்த தொழிற்சாலையில் அணுபவம் உள்ளவர்களுக்கு முக்கியதுவம் அளிக்கபடும்.

வேலைக்கு அப்லை செய்வதற்க்கு click here.

வேலைவாய்ப்பு பதிவு 9 :


இடம் : துபாயய் (Dubai )

கம்பேணியின் பெயர் :

நெஸ்டோ குரூப் இன்டர்நேஷனல் (Nesto group International)

இது ஒரு வெஸ்டர்ன் இன்டர்நேஷனல் குழுமத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பன்னாட்டு சில்லறை வணிகச் சங்கிலியாகும். இந்நிறுவணம் ஹைப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளை இயக்கி வருகிறது .

வேலைவாய்ப்புகள் :

Shop keeper, packaging working and Accounts

கல்வி தகுதி:

இவ்வேலைக்கு கல்வி தகுதி எதுவும் குறிபிடவில்லை. அரபு நாடுகளில் வேலை செய்த அணுபவம் உள்ளவர்களுக்கு முக்கியதுவம் அளிக்கபடும்.

வேலைக்கு அப்லை செய்வதற்க்கு click here.

வேலைவாய்ப்பு பதிவு 10 :


இடம் : சிங்கபூர் (Singapore )

கம்பேணியின் பெயர் :

ஜலிடார் மெட்டல்ஸ்(Jalitar Metal private limited )


ஜலிடார் மெட்டல்ஸ் பல்வேறு கட்டுமானத் திட்டங்களுக்கு கட்டடக்கலை உலோக வேலைகளை உருவாக்குதல், வழங்குதல் மற்றும் நிறுவுதல் ஆகியவற்றை வழங்கும் நிறுவணம் ஆகும்.

வேலைவாய்ப்புகள் :

Architectural design, Mechanical engineer, civil engineer and project engineer

கல்வி தகுதி:

மேலே குறிப்பிட்டுல்ல வேலைக்கேற்ற பொறியியல் பட்ட படிப்பு படித்து இருக்க வேண்டும் .பொறியியல் சார்ந்த வேலைகளிள் அணுபவம் உள்ளவர்களுக்கு முக்கியதுவம் அளிக்கபடும்.

வேலைக்கு அப்லை செய்வதற்க்கு click here.

*முக்கிய குறிப்பு:


இவ்வேலைக்கு யாரிடமும் பணம் செலுத்த தேவையில்லை

இது போண்ற முக்கியமான தகவலுக்கு Mystcon Telegram channel லில் join செய்யுகள்.

Related Posts

Post a Comment